Breaking News

ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற மாகாண தேர்தலில் மிதவாதிகள் மற்றும் சுயேட்ச்சை வேட்பாளர்களை விட பீஜிங் ஆதரவாளர்கள் தான் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

In Hong Kong's provincial elections, Beijing supporters won far more than moderates and independents.

பிரிட்டன் வசமிருந்த ஹாங்காங் கடந்த 1977-ம் ஆண்டு சீனாவின் கையில் ஒப்படைக்கப்பட்டது. தனி நாடாக இருந்த போதிலும், சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டு தான் ஹாங்காங் செயல்பட வேண்டியதாக உள்ளது.

In Hong Kong's provincial elections, Beijing supporters won far more than moderates and independents,..அண்மையில் சீனாவின் ஆதரவாளர்கள் மட்டுமே ஹாங்காங் மாகாண தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தாண்டு தேர்தலில் வாக்கு பதிவிட 92.5 வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர். கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களோடு ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை சற்று அதிகம். ஆனால் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தேர்தலில் 30.2 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3H0N9GN