Breaking News

ஊடகங்கள் குறியீடு காரணமாக ஆஸ்திரேலியாவில் தேடலை நிறுத்த கூகுள் திட்டம் !

ஆஸ்திரேலியர்கள் கூகுள் உபயோகிப்பதை துண்டிப்பதன் மூலம், 4 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டும் என்று அஞ்சப்படுகின்றது . இதன் மூலம் செய்திகளுக்கு கட்டாயமாக பணம் செலுத்தும்படி வடிவமைக்கப்பட்ட சட்டத்தை மீறவில்லை என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

$1.8 trillion தேடலின் தலைவர் Melanie Silva, Senate committee யிடம் கூறுகையில், கூகுள் தனது தேடலை ஆஸ்திரேலியாவில் மூடுவதை அரசு சட்டமாக மாற்றினால், கூகுள் தேடலை மூடிவிடும் என்று கூறினார். இவ்வாறு நடந்தால் உலகம் முழுவதும் இதை பின்பற்றி விடுமோ என்று கூகுள் (Google) அஞ்சுகிறது.

Prime Minister Scott Morrison கூறுகையில், ஆஸ்திரேலியா அச்சுறுத்தலுக்கு பதிலளிக்காது. நாங்களே விதிகளை உருவாக்குகிறோம். எங்களுடைய பார்லிமென்டில் நிறைவேற்றுகிறோம். எந்த மக்கள் எங்கள் விதிகளை பின்பற்றி பணியாற்ற வருகிறார்களோ, அவர்களை வரவேற்கிறோம் என்றார்.

இந்த குறியீடு செய்தி ஊடகங்களுக்கு பணம் செலுத்த டிஜிட்டல் முறையை கட்டாயமாக்க முயற்சி செய்கிறது. கூகுளுடைய அச்சுறுத்தலால், Facebookயின் ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர் Will Easton செப்டம்பர் மாதத்தில் கூறியதை பின்பற்றுகிறது. அவர் இதை பார்லிமென்ட்டில் நிறைவேற்றினால், சமூக ஊடகங்களில் செய்தி கட்டுரைகளை அகற்றுவதற்கான திட்டத்தை அறிவித்தார்.

கூகுள் மற்றும் பேஸ்புக் இரண்டிலும் உள்ள Montaka Global fund manager Andrew Macken கூறுகையில், இது வெறும் அச்சுறுத்தல் மட்டும் இல்லை என்றார். Hannah Marshall, a partner at Marque Lawyers கூறுகையில், கூகுள் மற்றும் பேஸ்புக் சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்த வேண்டும். குறியீட்டின் செயல்பாட்டை தவிர்க்க கூகுள் மற்றும் பேஸ்புக் செய்திகளுடன் இணைப்பதை தவிர வேறு வழியில்லை. முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், ஆஸ்திரேலியாவிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.

MMichelle Rowland கூறுகையில், எந்த வித இடையூறுமின்றி கூகுள் மற்றும் பேஸ்புக்&ஐ ஆஸ்திரேலியர்கள் உபயோகிப்பதற்கான வழியை ஏன் தேட முயற்சிக்கவில்லை என்றும், Treasurer Josh Frydenberg, Communications Minister Paul Fletcher பதில்அளிக்க வேண்டும் என்றார்.

Facebook’s vice-president Simon Milner முதன்முதலில் நிறுவனத்தின் இறுதி திட்டத்தை தயாரித்தார். அதில் ஆஸ்திரேலிய தளத்தில் செய்தி உள்ளடக்கத்தை தடுப்பதற்காக அதை அணுகலாம். பெரும்பாலான மக்கள் பேஸ்புக் பயன்படுத்துவதை தொடரலாம். நாங்கள் செய்திகளை பேஸ்புக்கில் வெளியிட மாட்டோம் . மேலும் பேஸ்புக்கில் வெளியிடப்படும் செய்திகள் வணிகரீதியாக மதிப்பு இல்லை என்றார்.

Chairman of Free TV Australia Greg Hywood கூறுகையில், billions of dollars வருவாய் தரும் Google withdraw செய்வது ஆச்சர்யமாக உள்ளது. Mr Frydenberg, Code மசோதாவை பார்லிமென்டில் அறிமுகப்படுத்தினார். இந்த ஆண்டு அதற்கான வாக்கெடுப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.