Breaking News

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள் : புதிய வரலாறு படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை Emma McKeon

Gold medalists at the Tokyo Olympics. New Australian historian Emma McKeon

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை Emma McKeon ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மேலும் அவர் ஒட்டுமொத்தமாக 7 பதக்கங்களை வென்று இருப்பதாகவும் ஒலிம்பிக் வரலாற்றில் Emma McKeon புதிய வரலாறு படைத்திருப்பதாகவும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

1952ல் ரஷ்யாவைச் சேர்ந்த வீராங்கனை Maria Gorokhovskaya நினைத்த இந்த பதக்கங்கள் காண இலக்கை தற்போது ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை Maria Gorokhovskaya எட்டிப் பிடித்துள்ளார். Emma McKeon ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்-வீராங்கனைகள் மட்டுமல்லாது பல்வேறு நாட்டு போட்டியாளர்களுக்கும் கடுமையான போட்டியை ஏற்படுத்தியவர் ஆக பார்க்கப்படுகிறார்.

Gold medalists at the Tokyo Olympics. New Australian historian Emma McKeon,1900 பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அதிக அளவில் தங்கம் வெல்லும் வரலாறு தொடங்கியது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில் சைலிங் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வீராங்கனைகள் தங்களது பதக்க கணக்கை தொடங்கி வைத்தனர். 1912 Stockholm 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ஓட்ட பிரிவில் முதலாவதாக தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை Sarah Frances அசத்தினார். இதே போட்டியில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்ற முதல் நீச்சல் வீராங்கனை Wilhelmina வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் ஆண்-பெண் நீச்சல் பயிற்சி என்பது தனித்தனியாக நடத்தப்பட்ட நிலையில் பெண்கள் நீச்சல் போட்டி அல்லது பயிற்சியை ஆண்கள் பார்க்க முடியாத அளவுக்கு தடைசெய்யப்பட்டு இருந்தது.

Gold medalists at the Tokyo Olympics. New Australian historian Emma McKeon.இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் பட்டியலில் ஆஸ்திரேலியா தவறாது இடம் பிடித்தது மேலும் நீச்சல் விளையாட்டில் அதிக பதக்கங்களை குவிக்கும் நாடாகவும் ஆஸ்திரேலியா தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தது. அந்த வரலாற்றை தொடர்ந்து வரும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்களது பதக்கங்களை உறுதிசெய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3inxBU2