
Casey Tamil Manram – Aadi Pirappu Vizha 2025
by
10 10 people viewed this event.
கூழும் கொழுக்கட்டையும் உண்டு மகிழ்ந்திடும் – கேசி தமிழ் மன்றம் வழங்கும் ஆடிப் பிறப்பு விழா 2025!
விக்டோரியத் தமிழர்களின் ஒன்றுகூடலாய் – இனிய பல கலை நிகழ்வுகளின் அரங்கேற்றமாய் அமையும் இனிய மாலைப்பொழுது!
DATE
Sunday 27 July 2025, 3:00 PM – 8:00 PM
LOCATION
Springvale City Hall
18 Grace Park Ave, Springvale VIC 3171