Breaking News

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது ‘நாங்கள் திரும்பி வருவோம்’ என்று கூறினார் !

புதிய அமெரிக்கா ஜனாதிபதி Joe Biden பதவி ஏற்கும் விழாவை தவிர்ப்பதற்காக, தான் மீண்டும் வாஷிங்டன்னுக்கு வருவேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். 1869 முதல் வாரிசுயாளர்கள் பதவியேற்கும் முறையில் பதவியேற்ற முதல் ஜனாதிபதி ஆவார். ஆனால் அவர் புதிய நிர்வாகம் நல்லாட்சி செய்ய விரும்பினார்.

உங்களுடைய ஜனாதிபதி ஆக இருந்ததற்கு நான் மிகவும் கௌரவமாகவும், பாக்கியமாக கருதுகிறேன் என்று வெள்ளை மாளிகையை விட்டு கடைசியாக வெளியே செல்லும் முன் Joint Base Andrews in Maryland யிடம் டிரம்ப் கூறினார். மேலும் அவர் புதிய நிர்வாகத்திற்கு அதிர்ஷ்டம், வெற்றி கிடைக்க வாழ்த்துவதாகவும், அவர்களிடம் பல புதிய சிந்தனைகள் உள்ளதால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். தான் தொலைவில் இருந்தாலும், தன் ஆதரவாளர்களை பார்த்து கொண்டு இருப்பேன் என்றும் கூறினார். அதனால் goodbye, தான் மக்களை நேசிப்பதாகவும் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

புளோரிடாவை விட்டு செல்வதற்கு முன்பு டிரம்பின் குடும்பம் military base ற்கு அனுப்பப்பட்டனர். தனது பதவி காலம் நம்பமுடியாத நான்கு ஆண்டுகள். தானும், தன் மனைவி Melania Trump, தன் மக்களை மிகவும் நேசிப்பதாகவும் கூறியுள்ளார். இவருடைய இந்த உரையில் எந்த இடத்திலும் Joe Biden பெயரை குறிப்பிடவில்லை.

இதற்கிடையில் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் குழந்தைகள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டனர். Eric Trump கூறுகையில், அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவிகளில் முன்வரிசையில் அமர்ந்திருப்பது தனது வாழ்வின் மிகப்பெரிய கௌரவம் என்று கூறினார். இறுதியில் இன்னும் சிறந்தது இன்னும் வரவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

டிரம்பின் மூத்த மகள் Ivanka Trump கூறுகையில், கடந்த 4 ஆண்டுகள் நம்ப முடியாத பயணம் என்றும், “an incredible journey” என்றும் கூறினார். டிரம்ப் Farewell வீடியோவில், கடந்த 4 ஆண்டுகள் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு. கொரோனாவால் தங்கள் சொந்தங்களை இழந்தவர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும், கவனமாகவும் மிகவும் எச்சரிக்கையுடன் கொரோனா தடுப்பு மருந்தை தனது சுய அறிவோடு பயன்படுத்துமாறு அனைத்து அமெரிக்கர்களையும் கேட்டுக் கொண்டார்.