Breaking News

போர், டாலர் மதிப்பிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு காரணங்களால் ஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை 25 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது.

Australia's stock market has lost $ 25 billion due to a variety of factors in the international market, including war, dollar devaluation and rising prices.

முந்தைய முடிவில் இருந்து 64 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதை. அதை தொடர்ந்து இண்டெக்ஸ் 2.6 விழுக்காடு சரிவுடன் பங்கு வர்த்தகம் தொடங்கியது. வால் ஸ்ட்ரீட் மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது.

போர், பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைவு உள்ளிட்ட காரணங்களால் பிரச்னை உருவாகியுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.