Breaking News

உலகளாவிய அமைதிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவது சீனாவின் விருப்பம் என்று குறிப்பிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

Australian Prime Minister Scott Morrison has condemned Russia's invasion of Ukraine, citing China's desire to show commitment to global peace.

சிட்னியில் அமைந்துள்ளா லோவி கல்வி நிறுவனத்தில் வெளியுறவுக் கொள்கை குறித்து பிரதமர் ஸ்காட் மோரீசன் பேசினார். அப்போது சீனா, ரஷ்யா நாடுகளின் சமகால நடவடிக்கைகள் குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Australian Prime Minister Scott Morrison has condemned Russia's invasion of Ukraine, citing China's desire to show commitment to global peace....உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்துவதற்கு மற்ற நாடுகளை தவிர சீனாவுக்கு அதிகளவில் ஆற்றல் உள்ளது. சர்வதேச விதிகள் குறித்து குறைந்த மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக சீனாவும் ரஷ்யாவும் செயல்பட்டு வருவதாக மோரீசன் குற்றஞ்சாட்டினார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி சிட்னி நகரின் தென்மேற்கு பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்படக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை உள்ளூர் நகர நிர்வாகம் துவங்கியுள்ளது.

Australian Prime Minister Scott Morrison has condemned Russia's invasion of Ukraine, citing China's desire to show commitment to global peace..சுமார் 22 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த காதலர்கள், ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் கடுமையான போருக்கு இடையில் திருமணம் செய்து கொண்டனர். உக்ரைன் ராணுவத்தினருடன் பொதுமக்களும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். காதலர்கள் இருவரும் ராணுவ உடையிலேயே திருமணம் செய்து கொண்டனர். புதுமணத் தம்பதிகளுக்கு சக ராணுவ வீரர்கள் வாழ்த்துக்களை கூறினர்.

Link Source: https://ab.co/3KppXno