Breaking News

வெப்பமயமாதலின் காரணமாக இன்னும் சில பத்தாண்டுகளுக்குள், உலகெங்கிலும் உள்ள பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்து விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உலகின் 84 சதவீத பவளப்பாறைகள் ஆழமான நீர் மற்றும் குளிர்ந்த கடல் நீரோட்டங்களால் ஏற்படும் கடல் வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவில், புவி வெப்பமடைதல் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸை தாண்டும் போது, பாறைகளின் எண்ணிக்கை வெறும் 0.2 சதவீதமாகக் குறையும் என்று தெரியவந்துள்ளது.

Analysts say that in a few more decades, coral reefs around the world will be completely destroyed by global warming..உலகளவில் தொடர்ச்சியாக காலநிலை மாற்றம் பெரும் பின்னடவை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு வழி இருப்பதாக தெரியவில்லை. வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் வண்ணமயமான பவளப்பாறைகள் என்பது வரும் காலங்களில் இல்லாமலே போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Link Source: https://ab.co/3AUZFWm