Breaking News

கொரோணா பரவலால் உலகமே திண்டாடிக்கொண்டிருந்தாலும், சில சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை.

snake

இணையத்தை கலக்கி வரும் அது போன்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்.

கலிபோர்னியா மிருக காட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் மலைப்பாம்பு ஒன்று ஊழியர் ஒருவரை தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

ஆழ்கடலில் முழ்கும் சாகசத்தில் ஈடுபட்டிருந்த படகு மாலுமி ஒருவருக்கு 95 வருடங்களுக்கு முன்பு கடலில் வீசப்பட்ட பாட்டிலில் இருந்த கடிதம் கண்டெடுத்துள்ளார்.

deer,எப்போதும் சிறுத்தைகள் மான்களை வேட்டையாடும் காட்சிக்களை தான் பார்த்திருப்பீர்கள், இங்கு சற்று வித்தியாசமாக சிறுத்தை ஒன்று குட்டி மானை கொஞ்சும் காட்சியையும் பாருங்கள்.

ct scanசி டி ஸ்கேன், உயிருள்ளவருக்கு எடுத்து பான் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கு 3000 ஆண்டுகள் பழமையான மம்மியை சி.டி. ஸ்கேனுக்குள் அனுப்பியுள்ளனர். மம்மில என்ன தேடுறிங்க ஆபிசர்ஸ்.

காட்டுக்குள் இருக்கும் யானை உணவு தேடி கிச்சனுக்குள் நுழைத்தால் என்னவாகும்…நீங்களே பாருங்க.

Ancient alligator Muja celebrates birthday at Belgrade Zoo 85 வயதான முதலை ஒன்றுக்கு பெல்கிரேட் உயிரியல் பூங்காவில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அது சரி முதலைக்கு யாராவது கேக் ஊட்டிவிட்டிங்களா.

கொக்க கோலாவை ரொனால்டோ பிரசமீட் டேபிள்ல இருந்து எடுத்தது ஏன் தெரியுமா.
நீங்களே பாருங்க.

பெருங் கோடீஸ்வரர், ஜெப் பெஸோஸ் விண்வெளிக்கு போனா, திரும்பி வரக்கூடாதுன்னு ஒரு 50 ஆயிரம் பேரு கோரிக்கை விடுத்துருக்கங்க…அவரு மேலே உங்களுக்கு என்னப்பா கோவம்.

Link Source: https://bit.ly/3ddKZqQ