Breaking News

காலநிலை ஆர்வலர் மைக் கேனான்-ப்ரூக்ஸ் மேற்கொண்ட முயற்சியின் பலனாக விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்படுவது என்கிற முடிவை ஏ.ஜி.எல் நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

AGL has backtracked on its decision to work with vendors as a result of an effort by climate activist Mike Canon-Brooks.

ஆஸ்திரேலியாவின் பத்திரப் பரிமாற்ற துறைக்கு அந்நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில் விற்பனையாளர்களுடன் இணையும் முடிவை திரும்பப்பெற்றுள்ளதாக ஏஜிஎல் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து பீட்டர் பாட்டன் விலகவுள்ளார்.

ஏ.ஜி.எல் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக தனது பங்குதாரர்கள், கட்டுப்பாட்டாளர்கள், அரசாங்க அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இந்த முடிவுக்கு ஜிரோக் வென்சூயர்ஸ் என்கிற நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.