Breaking News

எட்டு ஆண்டுகால தொடர் தோல்வி மற்றும் ஓராண்டு கால காத்திருப்புக்கு பிறகு மெல்பேர்ன் முதல் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் ஆறு வரை விமான போக்குவரத்து வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது.

After an eight-year series of failures and a one-year wait, flights from Melbourne to the Margaret River in Western Australia have been successfully launched.

கடந்த திங்கட்கிழமை அன்று மெல்பேர்னில் இருந்து 186 மக்களுடன் ஜெட்ஸ்டார் விமானம் பசில்டன் மார்க்ரெட் ஆற்றுக்கு புறப்பட்டுச் சென்றது. வாரத்துக்கு மூன்று நாட்கள் இப்பகுதிகளுக்கிடையே விமானப் போக்குவரத்து இருக்கும். அதேபோன்று அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோதனை ஓட்டம் தொடர்ந்து இருக்கும் என ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காரெத் ஈவென்ஸ் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3KoTEoR