Breaking News

தொடர்ந்து ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக உக்ரைன் நாட்டின் ராணுவ அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

A Ukrainian military official says an attempt to evacuate civilians from southern Ukraine has failed due to Russia's ongoing offensive.

உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த நகரம் மரியூபோல். இங்கு இரண்டாவது முறையாக ரஷ்யா கடுமையான போரில் ஈடுபட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை ஞாயிறன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் அப்பகுதிகளில் தற்போது ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கீவ் நகரை மீட்க ரஷ்யாவுடன் உக்ரைன் தீவிரமாக போர் செய்துவருகிறது. அதனால் மரியூபோல் நகருக்கு ராணுவத்தை அனுப்பி வைக்க முடியாத நிலையும் உக்ரைன் உள்ளது.

Link Source: https://ab.co/3hR1VFj