ஆஸ்திரேலியாவில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், அந்நாட்டின் முக்கிய கட்சி மும்முரமடைந்துள்ளன. லிபரல் மற்றும் ஃபெடரல் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சுணக்கம் காட்டி வருகின்றன.
இரண்டு கட்சிகளுக்குள்ளே உட்கட்சி பூசல் உருவாகியுள்ளது. இதனால் வேட்பாளர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்பவர்கள் யார் என்கிற விபரம் இதுவரை தெரியவில்லை. இதனால் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது.
Link Source: https://ab.co/35ji1EZ