Breaking News

Slumdog Millionaire படத்திற்காக
Grammy Award விருது மற்றும்
நான்கு முறை தேசியவிருதுபெற்ற,
பிரபல Media ArtistsAudio Engineer
H. ஶ்ரீதர்
நினைவுதினம்இன்று.
( 01 டிசம்பர் 2008 )

இவர் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் சவுண்ட் இஞ்சினியராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் பிரபலங்களான George Harrison of The Beatles, John Neptune Kaizan, Pandit Ravi Shankar, ZakirHussain, L.Shankar, John McLaughlin மற்றும் A.R.Rahman ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார்.