ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தோல் புற்றுநோய் பாதிப்பு கவலையடைச் செய்வதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் இந்த நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உலகளவில் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் தோல் புற்றுநோயினால் அதிகம்…
Read More