2019 நவம்பர் 17ல் ஆரம்பித்த கொரோனா….
2020 நவம்பர் 17 வரை தொடர்கிறது…..
இதுல நான் தான் வல்லரசு, நான் தான் அதிக ராணுவ தளவாடங்களை வைத்திருக்கும் நாடு என்று மார்தட்டும் எந்த ஒரு நாடும் இது வரை முறைப்படி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து முறைப்படி அறிவிக்கவில்லை என்பது தான் வருத்தமே………..