Breaking News

ஆஸ்திரேலியாவை பற்றி அறிந்திராத 10 முக்கியமான சிறப்பம்சங்கள் !

1. இளஞ்சிவப்பு (பிங்க் )ஏரி இங்கு உள்ளது :

Esperance கடற்கரையில் WA என்ற தீவை கண்டு இருப்பீர்கள் , இந்த தீவு திடமான பபிள்கம் (bubble gum) இளஞ்சிவப்பு ஏரி, ஷிலலியர் ஏரி எதனால் இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது என்று அறிய முடியவில்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் இது கடற்கரை ஓரத்தில் இருப்பதனால் உப்பு மேலோட்டங்களில் வாழும் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்ட சாயத்திலிருந்து இந்த நிறம் உருவாகிறது என்று கூறுகின்றனர்.

2. Australia-வில் அமைந்துள்ள கடற்கரைகளை சுற்றிப் பார்ப்பதற்கு 27 ஆண்டுகள் ஆகும்:

ஆஸ்திரேலியா பத்தாயிரம் கடற்கரைகளை கொண்ட வீடு ஆகும். ஆனால் தினமும் ஒவ்வொரு கடற்கரைகளை சுற்றிப் பார்ப்பதற்கு 27 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். ஆஸ்திரேலியாவில் எந்த பகுதியும் கடலில் இருந்து ஆயிரம் கிமீ தொலைவில் இல்லை. அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவில் ஏராளமான கடற்கரைகள் உள்ளன .அதில் சிறந்த கடற்கரைகள், White heaven beach, Queen land, Cable Beach, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் Wine Glas Bay Tasmania ஆகும்.

3. கடற்கரையில் நீச்சல் சட்டவிரோதமானது:

1838 ஆம் ஆண்டு New South Wales . கடற்கரையில் நீச்சல் அடிப்பது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது ஆனால் கடற்கரை பிரியர்கள் அந்த ஆபத்தான பகுதியில் இரவு நேரங்களில் நீச்சல் அடிக்கின்றனர் . 1902 ஆம் ஆண்டில் சட்டம் மாற்றி அமைக்கப்பட பிரச்சாரத்தை வழிநடத்திய Whlam Gocher தடையை மாற்றியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

4. ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மக்கள் பனியை கண்டதில்லை என்றாலும் அங்கு அமைந்துள்ள பனி மலைகள் Switzerland-இல் உள்ள பனி மலைகளின் பரப்பளவை விட பெரியது .மலைகள் நிறைந்த Southern New South Wales என்ற பகுதி சிறந்த குளிர் காப்பதற்கு ஏற்ற பகுதியாகும்.

5. 60 ஒயின் பகுதிகள் உள்ளன:

ஆஸ்திரேலியா ஒயின்கள் உலகில் பெரும் புகழ் பெற்றுள்ளது மற்றும் சிறந்த விருதினையும் பெற்றுள்ளது. இங்கு 60 விதமான ஒயின்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர் . உலகில் உள்ள அனைத்து ஒயின் பிரியர்களும் South Australia Baroka village மற்றும் Western Margaret River இவர்களின் ஒயின் பிரியர் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பார்கள்.


6. Sefile என்பதை முதலில் கண்டுபிடித்தது ஆஸ்திரேலியர்கள் தான்:

Sefile என்பது என்ன என்பதற்கு விளக்கம் தேவை இல்லை .ஒருவர் தன்னைத்தானே எடுக்கும் புகைப்படம் தான் selfie
என்று அழைக்கப்படும் . Australian University-ல் இருக்கும் ஒரு மாணவன் இதை முதன் முதலில் பயன்படுத்தினான் இன்று உலகம் முழுவதும் இது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. மற்றும் இது இன்றைய சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.

7. ஆஸ்திரேலியாவின் நிலத்தின் அளவு அமெரிக்காவை விட சற்று சிறியது:

மக்கள் அனைவரும் ஆஸ்திரேலியா சிறிய நாடு என்று நினைக்கிறார்கள். ஆனால் அதன் நில பரப்பை ஒப்பிடும்போது அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவின் நில அளவு 7.69 சதுர கிமீ அளவு மட்டுமே சிறியது ஆகும்.


8. எங்களிடம் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடர்ச்சியாக, ஆறாவது ஆண்டும் உலகின் மிக அதிகமாக வாழக்கூடிய நகரமாக ஆஸ்திரேலியா பெயர் பெற்றுள்ளது. Melbourne பகுதியில் சுகாதாரம், கல்வி, திடநிலை, கலாச்சாரம், சுற்றுச்சூழல், மற்றும் உணவகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.எங்களிடம் கிரகத்தின் மிகப்பெரிய வாழ்க்கை அமைப்பு உள்ளது.

9. The Great Barrier Reef என்ற பகுதி மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும் .ஆனால் இது கிரகத்தின் மிகப்பெரிய வாழ்க்கை அமைப்பு என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த சுற்றுலா தளம் 900-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. இதன் அளவு 2,900 கி.மீ ஆகும். மற்றும் இதை விண்வெளியிலிருந்தும் பார்க்கலாம் என்று கூறுகின்றனர்.

10. coat of arms-இல் இரண்டு விலங்குகளை பார்க்கலாம் :

அதில் ஒன்று ஈமு மற்றும் கங்காரு. இதன் பூர்வீகம் ஆஸ்திரேலியா ஆகும் . இந்த விலங்குகள் ஒருபொழுதும் பின்னோக்கி நகர முடியாது அதனால் இதை முன்னேற்றத்தின் காரணமாக வைத்துள்ளனர் .மற்றும் இது எப்போதும் முன்னோக்கி நகரும் என்பதால், இதை அந்நாட்டின் அடையாளமாக கொண்டுள்ளனர் .

நன்றி : www.covermore.com.au