Breaking News

வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவதில் தவறில்லை-Mathias Cormann

உலகளாவிய பொருளாதாரத்திற்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் திரு Cormann பயணிப்பதாக ஆஸ்திரேலியாவின் Royal Australian Air force விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இதில் ஒரு மணி நேரத்திற்கு பயணம் செய்ய வரி செலுத்துபவர்கள் 4000 டாலர்கள் செலுத்துகிறார்கள். மேலும் பொது மக்களின் வரிப்பணங்கள் உபயோகப்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக உரையாற்றிய Scott Morrison, ஐரோப்பா முழுவதும் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் திரு Cormann பயணிக்க ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.மேலும் அவர் சாதாரண வணிக விமானத்தில் சுற்றிக்கொண்டிருந்தால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும் என தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஆஸ்திரேலியர்கள் OECD அமைப்பில் முக்கிய பங்கு வகித்ததில்லை. இப்பொது நாம் அதன் முக்கிய இடத்தில் இருக்கின்றோம். எனவே திரு. Cormann பயணிக்க வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவதில் தவறில்லை என்று நியாயப்படுத்தினார்.

மேலும் திரு. Mathias, OECD அமைப்பின் ஒரு மிக சிறந்த secretary-general ஆவார். மேலும் இந்த OECD அமைப்பானது பிரதிநிதித்துவம் மற்றும் ஜனநாயக நிகழ்வுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. திரு. Cormann , இந்த உலகளாவிய வர்த்தக துறையில், வருடம் முழுவதும் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரிசெலுத்துபவர்கள் நிதி செலுத்தி வருகிறார்கள்.

 மேலும் இந்த OECD அமைப்பின் secretary-general பதவிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பில் வேட்பாளராக திரு. Cormann  ஐ ஆதரிக்க ஒரு சிறிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று DFAT ன் செய்தி தொடர்பாளர் AAP க்கு தெரிவித்தார். மேலும் இந்த குழு 2021 மார்ச் மாதத்தில் பிற வேலைகளை கவனிக்கும். இந்த குழுவில் ஒரு மேலாளர், பிரச்சார திட்டங்களை வகுப்பவர், policy advisers, அடங்குவர். 

 இந்த அரசு ஊழியர்களை மூத்த அமைச்சர்கள் வழி நடத்துவார்கள்.மேலும் இவர்கள் பயண ஏற்பாடுகள், பிரச்சார கொள்கைகளை அறிவுறுத்துதல், தகவல் தொடர்புகளை மேற்கொள்வர். வெளி நாடுகளில் இருக்கும் பொது  திரு. Cormann அவர்களுடன் ஒரு அதிகாரி உடனிருப்பர். அவருக்கு ஆஸ்திரேலியா அரசு ஊதியமளிக்கவில்லை. 

மேலும், வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வரை பிரச்சாரத்தின் செலவினங்களை வெளியிட முடியாது, இது நமது வளர்ச்சியை அளிக்கக்கூடும். இந்த OECD ன் வேட்பாளர் பதவிக்கு 10 போட்டியிடுகின்றனர்.

கடந்த மே 8 முதல் Turkey, Denmark, Germany, Switzerland, Slovenia, Luxembourg, Belgium, Spain மற்றும் Portugal ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரு. Cormann அந்தந்த நாட்டில் பல முக்கிய நபர்களை சந்தித்து வருகிறார். மற்றும் OECD அமைப்பின் பிற நாடுகளான Austria, the Slovak Republic, Hungary, France, Chile, and Colombia ஆகிய நாடுகளின் முக்கிய நபர்களை சந்திக்கவுள்ளார். மேலும் France-இல் OECD அமைப்பின் தூதர்களால் திரு.Cormann கலந்துரையாடவுள்ளார்.

மேலும் இந்த பிரச்சாரம் குறித்த செலவினங்களை Prime Minister விளக்க வேண்டும் என நிதி செய்தி தொடர்பாளர் திரு. Katy Gallagher தெரிவித்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் RAAF விமானங்களின் செலவினங்கள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவின் திரு. Cormann-னை வேட்பாளராக நியமிப்பது சில கால சூழ்நிலைகளை மாற்றம் ஏற்படக்கூடும் என்று OECD அமைப்பினருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.