Breaking News

மத்திய அரசு தொழில் துறையில் கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு !

வேலை வாய்ப்பு சீர்திருத்தங்கள் தொழிற்சங்கங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பணியிட சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மக்களை பாதுகாப்பற்ற வேலையில் ஈடுபடுத்தும் அபாயம் உள்ளது என்று தொழிற்சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஆனால் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு மாற்றங்கள் தேவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் மத்திய அரசு தொழில் துறையில் கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்து உள்ளது.

நோய் தொற்றினால் ஏற்பட்ட இந்த மந்தநிலையால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய சட்டத்தினால் மக்களை சிக்க வைக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்று Attorney General மற்றும் தொழில்துறை உறவுகள் அமைச்சர் Christian Porter தெரிவித்தார்.

புதன்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்னவென்றால் மத்திய அரசின் கூற்றுப்படி ஊழியர்களுக்கு ஊதியம் சரிவர தர வேண்டும். ஊதிய திருட்டு செய்தால் கிரிமினல் அபராதம் விதிக்கப்படும். தன நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சிவில் அபராதம் அதிகரிப்பதற்கான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 2.6 million சாதாரண தொழிலாளர்கள் உள்ளனர்.இது குறித்து , தொழிற்சங்க தலைவர் Sally McManus கூறியது கொரோனா தொற்று உள்ள ஆரம்ப காலத்தில் பாதுகாப்பற்ற பணிகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தவறிவிட்டனர். சாதாரண தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 500,000 முதல் 800,000 பேர் வேலை இழந்தனர். வேலைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும் பாதுகாப்பில்லாத வேலைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் இது ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும் என்று கூறியுள்ளார்.

இந்த சீர்திருத்தத்தில் ஒரு ஆண்டுக்கு சாதாரண ஊழியர்களுக்கு முதலாளிகள் அளிக்கும் 39 billion நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு உரிமைகள் இல்லாததால் பணியாளர்களுக்கு ஈடு செய்யும் விதமாக அடையாளம் காணக்கூடிய சாதாரண ஏற்றுதல் ஏதேனும் உள்ளதா என்று நீதி மன்றம் கண்டறிவதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

நிரந்தர வேலையில் திறம்பட ஈடுப்பட்டுள்ள சாதாரண ஊழியரை Federal நீதிமன்றம் தீர்பளித்ததின் பேரில் 25 சதவீதம் சாதாரண உயர்வின் மேல் இவைகள் வழங்க முடியும் என்று Mr. Porter தெரிவித்தார். தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு ஒரு வேண்டுகோள் பாதுகாப்பற்ற வேலையில் உள்ளவர்களுக்காக இந்த சீர்திருத்தங்கள் கொண்டு வந்துள்ளனர். ஆஸ்திரேலியா பாதுகாப்பான வேலைகள் வழங்க வேண்டும். சாதாரண ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று Mr. Porter கேட்டுக் கொண்டுள்ளார்.