Breaking News

தவறான செய்தியை பரப்பும்போது மக்களின் நம்பிக்கை சீர்குலைகிறது!

கொரோனா பற்றிய செய்திகளை பரப்பி பொதுமக்களை அச்சுறுத்தும் MPகளை உயர்அதிகாரிகள் கண்டிக்க வேண்டும் என்று Health Experts கூறுகின்றனர்.
Liberal MP Craig Kelly தனது Facebook-ல் குழந்தைகளை முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்துதல்,”child abuse” என்று கூறியுள்ளதை விமர்சிக்க Acting Prime Minister Michael McCormack &nd Health Minister Greg Hunt மறுத்துள்ளார்.

German Study, முகக்கவசம் அணியும் குழந்தைகளுக்கு தலைவலி மற்றும் கற்றல் குறைபாடு இருந்ததை கண்டுபிடித்துள்ளது. தவறான செய்தியை பரப்புவர்களை தடுக்காமல் இருந்தால், அது Australian public health officials மீதான நம்பிக்கையை குறைக்கும் என்றும் வைரசை தடுக்கும் முயற்சிக்கு இடையூறாக இருக்கும் என்று Health Experts கூறுகின்றனர்.
Mr Kelly and Liberal colleague George Christensen Malaria தடுப்பு மருந்தான hydroxychloroquine ஐ Covid – 19 தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். ஏனென்றால் இது பலனளிக்கவில்லை என்று கூறியவர்கள் அக்டோபர் மாதத்தில் Queensland Chief Health Officer Jeanette Young- கிற்கு எழுதிய கடிதத்தில் Queenslandல் உள்ள மக்களை இந்த மருந்தை பயன்படுத்தலை தடுப்பது மனித உரிமை மீறல் என்று குற்றம் கூறியுள்ளனர்.

Australia’s chief medical officer, Dr Paul Kelly புதன்கிழமை கூறுகையில், Member of Paraliment எவற்றை விமர்சிக்க வேண்டும் என்று Mr.Kelly முடிவு செய்ய வேண்டும். Dr Claire Hooker கூறுகையில், MP களின் தவறான செய்தி பரப்புவதை விவரிக்க முடியாது என்று கூறினார். மேலும் இந்த வைரஸ் ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றி என்பது மக்களின் நம்பிக்கையே.அந்த நம்பிக்கை அழிந்தால் வெற்றியை அது பாதிக்கும். Covid – 19 பற்றிய தவறான தகவல் பரவுதல் Covid – 19 கட்டுப்பாட்டை தடுப்பதாகும்.

Australian Medical Association President Omar Khorshid கூறுகையில், அரசியல்வாதிகள் மக்கள் இந்த Pandemic நேரத்தில் Doctors ஆரோக்கியமான அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு கூறினார். மேலும் Austrialians Internetல் தோன்றும் ஆரோக்கியம் பற்றிய செய்திகளை அப்படியே நம்ப வேண்டாம் என்று கூறுகிறார்.

Melbourne University Professor of Psychology Ron Borland கூறுகையில்,MP கள் தவறான செய்தியை பரப்புவது மிகவும் தொல்லையாக உள்ளது. மக்களின் நம்பிக்கையை அது தொந்தரவு செய்கிறது.

Former Prime Minister Malcolm Turnbull தாங்கள் கூறும் செய்தி. குறிப்பாக Health பற்றி கூறும் செயல்களுக்கு அவர்களே பொறுப்பு. ஒரே இரவில் Mr.Kelly தனது Facebookல் தான் தவறான செய்தியை பரப்பியதாக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அது The actual results of studies என்று வெளியிட்டார். இந்த ஆய்வுகள் உண்மையா, பொய்யா என்று காலம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இது தவறான செய்தி இல்லை என்று Mr.Kelly கூறியுள்ளார்.