Breaking News

தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு கொண்டு வர முயற்சி !

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை வீட்டிற்கு அழைத்து வர மேலும் 20 விமானங்களை இயக்கும் முடிவால் International Air Carria Emirates தனது விமானங்களை ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் நிறுத்தியது. இந்த விமானங்கள் உலகில் உள்ள முன்னுரிமை உள்ள இடங்களிலிருந்து வருபவர்களுக்கும், மேலும் பயணம் செய்பவர்களுக்கும் இது கூடுதல் விமானமாக இருக்கும் என்று Acting Foreign Affairs Minister Simon Birmingham கூறினார்.

சுமார் 37,000 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப விரும்புவதாக DFATக்கு கூறியுள்ளனர். மேலும் சிறந்த Top Tennis Player-கள் ஆஸ்திரேலியாவிற்கு வருவது, தனது நாட்டிற்கு வர போராடும் மக்களை விட அவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது விமர்சனத்தை தூண்டியுள்ளது.Mr. Birmingham tennis அதிகாரிகள் கூடுதலாக அதிகம் பணம் செலுத்தியுள்ளதாக கூறினார். இரண்டு கொரோனாவிற்கு பிறகு இரண்டு முறை Open Champion Victoria Azarenka மற்றும் மற்ற Players Hotel லில் 14 நாட்கள் தனிமை படுத்தபட்டுள்ளனர்.

விக்டோரியோ அரசாங்க Aircrew உறுப்பினர் மற்றும் Australia Open-ல் பங்கேற்க வந்த இருவருக்கும் தோற்று இருப்பது தெரியவந்துள்ளது. அது வரையில் கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் மிக குறைவாகவே இருந்தது. மேலும் Western Sydneyல் ஒரு மனிதருக்கும் தொற்று உறுதியானது. அதிகாரிகள் இந்த தொற்றுகள் Berala Bottle Shop Clusterஆல் இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

விக்டோரியா NSW Capital லில் சிவப்பு மண்டல பகுதியை குறைக்க முயற்சி செய்து வருகிறது. Chief Health Officer Brett Sutton Melbournல் கூறுகையில், அடுத்த இரண்டு நாட்கள் Sydney ல் தொற்று ஏற்படும் பகுதிகளை கண்காணிப்பேன் என்றார். பிரிஸ்பனிலிருந்து விக்டோரியர்கள் தனது வீட்டிற்கு திரும்ப எந்த தடையும் இல்லை.

Victoria மற்றும் Queenslands ல் புதிதாக எந்த தொற்றும் சனிக்கிழமை ஏற்படவில்லை. South Australia, Brisbane லிருந்து வருவதற்கு தடையேதும் கூறவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று அவ்வாறு வருவோர் 14 நாட்கள் தனிமைபடுத்துதல் தேவையில்லை. ஆனால் மூன்று முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

NSW வின் தளர்வுகளால் அடுத்த வாரம் புதிய தொற்றுகளுடன் மேலும் 20 ஆயிரம் வரை தொற்றுகள் வரலாம். ஆனால் மற்ற மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. WAக்குள் நுழையும் விக்டோரியர்கள் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் ஆனால் NSW மற்றும் Queenslandல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் உள்ளே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .