Breaking News

டிரம்பின் கடுமையான விசா கொள்கைகளை ரத்து செய்ய அமெரிக்காவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் காத்திருப்பதாக ஆய்வில் தகவல் !

2019ல் Bredon Stattery அமெரிக்காவிற்கு வந்தபோது, ஆஸ்திரேலியாவின் சில சமூகத்திற்கு ஏற்படக்கூடிய அநீதிகளை வெளியே கொண்டு வர உதவும் என்று Barrister and Solictor களை நம்பினர். ஆனால் அவர் தனது சொந்த சட்டத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகள் Western Australiaவில் உள்ள Kalgoorli யின் பழமையான சமூகத்தில் பணியாற்றிய அவர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் முன் Manhattan கல்லூரியில் ஒரு குறும்பட இயக்க விரும்பினார். ஆனால் எட்டு மாத பயிற்சிக்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கியது. கனடாவில் இருக்கும் தனது குடும்பத்தை பார்க்க சென்றவர் எல்லை மூடியதால் அங்கேயே மாட்டிக் கொண்டார். அங்கே நிலைமை மோசமாக இருந்தது.

ஆயிரம் ஆஸ்திரேலியர்களை போல Bredon-னும் USல் F1 Student Visa வில் சென்றவர் .ஜூலையில் ட்ரம்பின் நிர்வாகம் சர்வதேச மாணவர்களை நாட்டை விட்டு செல்லுமாறு கூறியது. நான் எனது படிப்பின் பாதியில் இருக்கிறேன். வேறு வழியின்றி கனடாவில் மாட்டிக் கொண்டேன். எனது அனைத்து வகுப்புகளும் தொலைநிலைக் கல்விக்கு சென்று விட்டன. என்னால் எந்த பாடத்தையும் பெற முடியவில்லை என்று அவர் கூறினார்.எனது விசாவை பெறமுடியாது என்று நினைக்கும்போது மனஅழுத்தமாக உள்ளது. 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று செய்தியை பார்க்கிறேன்.

இது ஒரு குழப்பமான நேரமாக உள்ளது. ஆனால் Brendon க்கு White House செய்த மாற்றத்தினால் நன்மை ஏற்பட்டது. டிரம்பின் குடியேற்ற எதிர்ப்பினால் அமெரிக்காவில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் விசா கிடைக்காமல் தவித்தனர். இதனால் பல வெளிநாட்டினருக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. கடந்த 12 மாதங்களாக விசாவில் ஏற்பட்ட மாற்றங்களால் மக்கள் பலர் அங்கே தங்குவதற்கான சாத்தியம் இல்லை. அங்கே இருக்கும் மக்களின் நிலைமை, எதிர்காலம் எல்லாம் ஒரு ட்விட்டர் பதிவில் வெளியானது.

Prime Minister Morrison-னின் White House இரவு விருந்துக்கு பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டன. சில மாற்றங்கள் முக்கியமானவை. சில மாணவர்களையும், மீதி பொதுவானதுமாக இருந்தது. ஏப்ரலில் டிரம்பின் புதிய குடியேற்றத்திற்கு தடையாக இருந்தது. American Citizen களுடைய வேலையை கண்ணுக்கு தெரியாத எதிர்களிடமிருந்து காப்பாற்ற இந்த குடியேற்றத்தை தடுக்கத்தான் இவ்வாறு செய்ததாக கூறினார். இது குறித்து President கூறுகையில், இது Green Card விண்ணப்பித்தவர்களுக்கு தற்காலிகமாக உள்ளது. Immigration-னை தடுப்பதன் மூலம் அமெரிக்கா மீண்டும் திறக்கும்போது, வேலையில்லாத அமெரிக்கர்களுக்கு முதலிடம் தருவதாக கூறினார்.

ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட மிக மோசமான கொள்கையில் ஒன்று, அமெரிக்காவில் வேலை செய்யும் ஆஸ்திரேலியாவின் சம்பளத்தில் மாற்றம் ஏற்பட்டது தான். இதனால் விசாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கையை மிக மோசமாக பாதித்தது. இது ஆஸ்திரேலிய தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியே அனுப்பும் நிலைக்கு எடுத்து சென்றது. ஜனவரி 20ல் பதவியேற்ற Biden ஆட்சியில் டிரம்பின் பல கொள்கைகள் அகற்றப்படும். கடந்த வாரம் Mr. Biden பதவியேற்ற நாளில் குடியேற்ற சட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று அறிக்கைகளும் வெளியாயின.