Breaking News

சிட்னி ஒலிம்பிக்கில் 400 மீட்டர் இறுதிப்போட்டியில் Cathy Freeman தங்கம் வென்றதால்,ஆஸ்திரேலியா மக்களுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

ஆஸ்திரேலியர்களுக்கான நல்லிணக்கத்திற்கு ஆதரவாக 2லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிட்டியின் Harbour Bridge முழுவதும் அணிவகுத்து சென்றனர் , 2000ம் ஆண்டிலிருந்து திரும்பி வந்ததாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும், பெருமிதம் கொள்வதாகவும் ஆஸ்திரேலியாவின் Director-General of the National Archives David Fricker கூறினார்.

2000ம் ஆண்டில் பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டபோது, அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால், பெரிதும் பாதிக்கப்பட்டோம் என்று Cabinet Historian Dr Chris Wallace கூறினார்.

மேலும் புவி பயங்கரவாத அச்சுறுத்தலை பற்றி இரண்டாம் கால Howard அரசாங்கம் வெளிப்படுத்தியது.1998ஆம் ஆண்டில் Kyoto நெறிமுறையில் கையெழுத்து இட்டு, சர்வதேச ஒப்பந்தத்தை மறுத்துவிட்டது. ஆனால் சர்வதேச உமிழ்வு வர்த்தகம் மற்றும் கியோட்டோ நெறிமுறை இணக்கத்தை ஒப்புக்கொண்டது. அதன்படி கார்பன் உமிழ்வை குறைக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டது என்றார்.

1999 முதல் 2005 வரை Deputy Prime Minister-ஆக இருந்த John Anderson, ஆஸ்திரேலியாவின் அரசியல் காலநிலை எவ்வாறு பிளவுபட்டுள்ளதை கண்டு திகைத்து கவலையுற்று கூறியதாவது:

எந்த உள்நாட்டு, சர்வதேச பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது நாம் ஒன்றாக இருப்பதில் கவனம் வேண்டும் என்றார். ஹோவார்ட் அரசாங்கம் ஜூலை1ஆம் தேதி முதல் Goods and Services Tax (GST) அமல்படுத்தியது.ஹோவார்ட் அரசாங்கம் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மோதல்களை சமாளிக்க கற்றுக் கொண்டது. கொரியாவின் இராஜதந்திர உறவுகளை இயல்பாக மாற்றுவதற்கு குழுக்களை அமைத்தது.

அங்கீகரிக்கப்படாத படகு வருகை:

ஜனவரி 2020ல் இந்தோனேசியாவின் Maluku மாகாணத்திலிருந்து 52 asylum கோரிக்கையாளர்களைக் கொண்ட ஒரு படகு நிறுத்தப்பட்டது. சிலரை திருப்பி தர யோசித்த போது அகதிக்கான நியாயமான கோரிக்கையை செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டது.இவ்வாறு சென்றால் நிர்வகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்றும், அதற்கு முன்னால் எங்களுடைய எல்லைகளின் கட்டுப்பாட்டை தெளிவாக நிலைநாட்ட வேண்டும் என்று Anderson கூறினார்.

இந்த அங்கீகரிக்கப்படாத படகு வருகை 2001ஆம் ஆண்டு Tampa நெருக்கடியை நினைவுப்படுத்தும். Tampa இந்தோனேசியா மீன்பிடி படகில் இருந்து 430க்கும் மேற்பட்ட asylum கோரிக்கையாளர்களை காப்பாற்றியது. அவர்கள் ஆஸ்தேரியாவில் பாதுகாப்பான இடத்தை விரும்பினார்கள். ஆனால் Prime Minister John Howard கப்பலை ஆஸ்திரேலிய கடலுக்குள அனுமதிக்க மறுத்து விட்டார். இதனால் சர்ச்சைக்குரிய “Pacific Solution” உருவானது.அரசாங்கங்கள் கடுமையான ஒடுக்குமுறை கொள்கையை நடத்துவதை ஆவணங்கள் காட்டுகின்றன என்று Dr Chris Wallace கூறினார்.

பல எதிர்ப்புகள் வந்தாலும், Anderson அகதிகளின் பிரச்சனையை தீர்ப்பதில் உறுதியாக இருந்தார். இது மற்ற நாடுகளை விட அகதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கவனிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.