Breaking News

கொரோனா பற்றிய தவறான தகவலை வெளியிட்டதற்காக Craig Kellyயை ஸ்காட் மோரிசன் விமர்சிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியர்கள் விருப்பம் !

Covid 19 பற்றி தவறான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பியதால் Liberal MP Craig Kelly ஐ வெளிப்படையாக விமர்சனம் செய்ய நான்கில் மூன்று பங்கு ஆஸ்திரேலியர்கள் விரும்பினார்கள்.

Acting Prime Minister Michael Mccomack மற்றும் Health Minister Greg Hunt கடந்த வாரம் கொரோனாவை பற்றிய தவறான செய்தியான குழந்தைகளை கட்டாயப்படுத்தி முகக்கவசம் அணிய செய்வது Child Abuse என்று தனது Facebookல் பகிர்ந்த Liberal MP Craig Kelly ஐ விமர்சிக்க மறுத்தனர். இது போன்ற தவறான செய்தி பரவுதலை தடுக்காமல் இருந்தால் அது Austalian Public Health Officials மீதான நம்பிக்கையை கெடுத்து விடும் என்று Health Experts கூறினர்.

Australia Institute வாக்கெடுப்பில் தவறான செய்தியை வெளியிட்ட Liberal MP Craig Kellyஐ விமர்சிக்க Mr. Morrison னுக்கு பொறுப்பு இருப்பதாக 77 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதில் 38 சதவீதம் பேர் Mr.Morrison கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Australia Institutes Deputy Director Ebony Bennett கூறுகையில், Mr.Morrison கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். Covid 19 க்கு எதிராக தடுப்பூசியை ஆஸ்திரேலியர்களை போட வைப்பது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய சவாலாக உள்ளபோது Kelly போன்ற MPகள் தவறான செய்தியை பரப்புவது பொது சுகாதார முயற்சியை தடுப்பது போன்று என்று கூறினார்.

Australia’s Chief Medical Officer ஐ விமர்சிக்க மறுத்து விட்டார். மேலும் Liberal MP Craig Kelly எந்த விஷயத்தை கூற வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Prime Minister Scot Morrison முன்னதாகவே தவறான தகவல்களை பரப்பினால் நாங்கள் அதை Official Channels மூலம் அறிவிப்போம் என்று கூறியிருந்தார். US Capital லில் கலவரத்தை தூண்டிய Donald Trump-ஐ Scot Morrison விமர்சிக்க வேண்டும் என்று 56 சதவீதம் ஆஸ்திரேலியர்கள் கூறினர். ஆனால் Morrison அதை மறுத்து விட்டார். மேலும் 26 சதவீதம் பேர் விமர்சனம் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர்.