Breaking News

வலதுசாரி சிந்தனையின் வளர்ச்சியால் இஸ்லாமியர்கள் கவலை !

இரண்டு தினங்களுக்கு முன்பு நியுசிலாந்தில் மக்கள் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு அர்ஜுன் ரஹ்மான் கொடுத்த கருத்துச் சீட்டில் தனது கண்மூடித்தனமான கோபம் பற்றி பேசியுள்ளார்.

இஸ்லாமிய ஆர்வலரான ரஹ்மான் இஸ்லாமியருக்கு எதிராக அதிகரித்து வரும் தொடர் பாகுபாட்டினை பற்றி அரசு பேச வேண்டும் என பல வருடங்களாகத் தொடர்ந்து மன்றாடி வருகினறார்.

ஆஸ்திரேலியாவில் இரு தேவாலயங்களில் தீவிரவாதியால் 51 பேர் சுட்டு கொல்லப்பட்டு 18 மாதங்கள் கடந்த பின்பும் தங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என்று திருமதி ரஹ்மான் கூறியுள்ளார்.

தேவாலய படுகொலைக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீதும் சிறுபாண்மையினர் மீதும் ஆஸ்திரேலிய மக்கள் வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக Auckland பல்கலைகழகத்தின் ஆய்வரிக்கை சொல்கிறது.

இந்த சம்பவங்களால் வலது சாரி சிந்தனையாளர்களின் அரசியல் வளர்ச்சி அடையக்கூடிய அபாயம் இருப்பதாக கவலைப்பட்டார் ரஹ்மான்.
தற்போது பெரிதாக அரசியலை பாதிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் வலதுசாரி சிந்தனைகளுக்கு ஆதரவு கூடுவது கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து இஸ்லாமியருக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.ஆனால் பெரும்பான்மையான மக்கள் இதை ஆதரிக்கவில்லை என்று திருமதி Denzeisen தெரிவித்தார்.

Eritreaவில் இருந்து அகதியாக வந்து அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர் Ibrahim Omer, இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது குறிக்கோள் என்றும் இனவெறியால் தங்களுக்கு தொடர்ந்து சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.சனிக்கிழமை அன்று நியுசிலாந்து தனது 53 வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வாக்களிக்க இருக்கின்றது.

தேசியக் கட்சித் தலைவர் Judith Collins-க்கு எதிராக் போட்டியிடும் prime minister மற்றும் Labour leader Jacinda Ardern ஆட்சியை தக்க வைத்துக்கொள்வார்.Ms Ardern அவர்கள் வலைதளங்களில் பயங்கரவாதத்துக்கும். தீவிரவாதத்துக்கும் எதிராக தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

இவரது துரித நடவடிக்கையை இஸ்லாமிய மக்கள் பாராட்டினர். ஆனால் அவரது வெறுப்பு பேச்சு சிலரால் விமர்சிக்கப்பட்டது.
மசூதி தாக்குதல்கள் நடந்தது முதல் சமூகங்களை பாதுகாப்பதில் முன்னேற்றம் இருப்பதாக திருமதி ரஹ்மான் ஒப்புக்கொள்கிறார்.மேலும் அடுத்த அரசாங்கத்துடன் அவசியமான மாற்றங்களை செய்வதற்கான நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.