Breaking News

முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரின் மறைவுக்கு மரியாதை .

முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரின் மறைவுக்கு மரியாதை செலுத்த இன்று சுவாமி சங்கரதாஸ் அணியை சார்ந்த Dr. திரு. ஐசரி கணேஷ் அவர்கள், டைரக்டர் பாக்யராஜ் அவர்கள், திருமதி. பூர்ணிமா பாக்யராஜ் அவர்கள், திருமதி. குட்டிபத்மினி அவர்கள்,
திருமதி. சங்கீதா அவர்கள், திருமதி. நல்லெண்ணெய் சித்ரா அவர்கள், நடிகர் உதயா அவர்கள், நடிகர் ரமேஷ்கண்ணா அவர்கள், நடிகர் அஃப்சல் அவர்கள் அனைவரும் இன்று காலை (19.10.2020) முதலமைச்சரை சந்தித்து மரியாதை செலுத்திவிட்டடு வந்தார்கள்