COVID-19 விதி மீறல்கலுக்காக Warrnambool Mayor(ஐ) காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Breaking News

போலீஸ் விசாரணையில் Warrnambool மேயர்

COVID-19 விதி மீறல்கலுக்காக Warrnambool Mayor(ஐ) காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பிராந்திய (Regional) விக்டோரியாவில் மேயர் ஒருவர், மாநிலத்தின் COVID-19 கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நகர வீதியில் வணிக உரிமையாளர்கலுடன் beer அருந்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது..
 Victorian mayor is under police investigation for potential COVID-19 breaches. Picture: Carol Altmann/ The Terrier (Supplied)

“Police are investigating following a report four people were seen gathered in Liebig Street, Warrnambool,” Victoria Police Senior Constable Alistair Parsons said.

இச் சம்பவம் NSW மக்கள் இடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.