Breaking News

தேர்தல் நாளில் இருந்து குடியரசு கட்சியினர் தொடுத்துள்ள வழக்குகள் !

தேர்தல் அன்று இரவில் தான் வெற்றி பெற்று விட்டதாக பொய்யான தகவல் சொன்ன பிறகு, அதிபர் டொனல்ட் ட்ரம்ப் தேர்தல் முடிவுகள் பற்றி உச்ச நீதிமன்றத்திற்கே சவால் விடுத்துள்ளார்.

நவம்பர் மூன்று முதல் பல்வேறு மாநில மாவட்டங்களில் வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சட்டப் போர்களுக்கு நிதி திரட்ட தொடங்கியுள்ளனர்.குடியரசுக் கட்சியின் சில சட்ட சவால்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.

Mr Trump-ன் சட்டக்குழு Michigan-ல் ஒரு ஆரம்ப வழக்கு தொடங்கியுள்ளது.குடியரசு கட்சியின் தேர்தல் பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களுக்கும் இடையே “meaningful access” வழங்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என கோரியது.

Michigan வெளியுறவு துறை செயலாளர் Jocelyn Benson தேர்தல் பார்வையாளர்கள் இல்லாமல்,வாக்களிக்க வராத மக்களின் வாக்குகளை எண்ண அனுமதிக்கிறார் என்று Mr Trump குற்றம் சாட்டினார்.

Michigan-ல் உள்ள ஒரு நீதிபதி இந்த வழக்கை விரைவாக தள்ளுபடி செய்தார்.ஆனால் மேலும் சட்ட சவால்கள் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

Mr Trump ,Pennsylvaniaவில் கணிசமான முன்னிலை வகித்தார், அடுத்த நாட்களில் அஞ்சல் வாக்குகள் கணக்கிடப்பட்ட உடன் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

Mr Trump வெல்ல வேண்டிய மற்றொரு முக்கிய மாநிலமான Georgia –வில் குடியரசுக் கட்சி, தேர்தல் நாளில் இரவு ஏழு மணிக்கு பிறகு பெறப்பட்ட வாக்குகளை வெளியேற்ற கோரி ஒரு வழக்கை தொடங்கியது.

Nevada-வில் Trump-பின் சட்டக்குழு,வாக்காளர் மோசடி குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை பதிவு செய்தது.Wisconsin-ல் வாக்குகளை மறுபரிசீலனை செய்யக்கோரி ஒரு வழக்கை தாக்கல் செய்து associate Press Mr Biden-ற்கு அழைப்பு விடுத்துள்ளது.