Breaking News

ஜான் பரிலரோவுக்கு எதிராக தொழிலாளர் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றம் !

பாராளுமன்றத்தில் தலைமை சார்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகள் ஜான் பரிலரோவுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்த நிலையில் இப்பொழுது தொழிலாளர்கள் பலரும் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

கோலா புரடெக்சன் பாலிசி சார்பாக செவ்வாய்க்கிழமை கூடிய பாராளுமன்ற அமர்வு கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் ஒன்று கூடி அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முடிவெடுத்தனர்.இதுவரை வரலாறு காணாத சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக டெபுடி பிரதமரின் மீது NSW தொழிலாளர் சங்க தலைவர் ஜோடி மேகே நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை நகர்த்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் ,கேள்வி நேரத்தின் போது கேட்க பட்ட கேள்விக்கு சென்ற வாரம் தேசிய தலைவர்களை கொச்சையான வார்த்தைகளால் இழிவுபடுத்தும் வகையில் பேசியதைப் பற்றி தொழிலாள எதிர்ப்பாளர்கள் எம்பிகளை வறுத்தெடுத்தனர்.சென்ற வாரம் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து இருந்த அவர் அதில் ” தலைமைப் பொறுப்பு என்பது நாம் காட்சிகளில் காண்பது போல அல்ல”. எனக் கூறிய அவரின் வார்த்தைகளில் தீர்மானமாக இருந்தபடி பின்வாங்கவில்லை என்பது தெரிகிறது.

லிபரல் போலீஸ் மினிஸ்டர் டேவிட் எலியாட் கூட சென்ற வாரம் ஜான் பரிலரோ பற்றி கூறியபோது “அரசியலில் அவர் நாகரீகமற்ற செய்த சில செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல”.தேசிய சுற்றுச்சூழல் பற்றிய மாற்றங்களை கோலா ஹாபிடட் புரொடக்ஷன் ஸ்டேட் என்விராண்மெண்டல் பிளானிங் பாலிசி (Koala Habitat Protection State Environmental Planning Policy) நில உச்சவரம்பை விவசாயத்திற்கு அனுமதித்தது அதில் பலவகையான மர வகைகளை நட்டு மேம்படுத்தலாம் என கூறியிருக்கிறது.பாலிசியில் மாற்றங்கள் ஏதும் கொண்டு வரவில்லை என்றால் தான் எந்நேரமும் வெளிநடப்பு செய்யலாம் என முதல் ஆளாக கிளாரன்ஸ் எம்பி கிறிஸ் குலாப்டிஸ்( Chris Gulaptis) தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.