Breaking News

சென்னை தரமணியில் Film Institute of Tamilnadu திரைப்படக்கல்லூரி மற்றும் ஸ்டூடியோவை பாரதப் பிரதமர் Lal Bahadur Shastri திறந்து வைத்த தினம் இன்று. ( 06 நவம்பர் 1964 )

சென்னை தரமணியில் Film Institute of Tamilnadu
திரைப்படக்கல்லூரி மற்றும் ஸ்டூடியோவை
பாரதப் பிரதமர்
Lal Bahadur Shastri
திறந்து வைத்த தினம் இன்று.
( 06 நவம்பர் 1964 )

(பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பெருந்தலைவர் காமராஜர் படம் காட்சிக்காக மட்டுமே இந்நிகழ்வு சம்பந்தப்பட்டதல்ல)

முன்னதாக 1946 ல் சென்னை அடையாரில் ஆசியாவின் முதல் திரைப்பட பயிற்சி நிறுவனமான Adyar Film Institute ஐ சென்னை மாகாண முதல்வர் த.பிரகாசம் துவக்கி வைத்தார்.

Adyar Film Institute ல் 1946 முதல் LC&SE ( License in Cinematography and Sound Engineering ) என்கிற படிப்பு துவங்கப்பட்டது.

1959 முதல் Diploma in Film Technology (D.F.Tech) பட்டத்தை வழங்கத்துவங்கியது.

1960 ல் படப்பதனிடல் (image processing) படிப்பு துவங்கப்பட்டது.