ஊரடங்கு மே 3 வரை நீட்டிப்பு

ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக இந்தியா பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Breaking News

மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இந்தியா பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 20 க்குப் பிறகு கட்டுப்பாடுகளை எளிதாக்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் . 

ஏப்ரல் 20 க்குப் பிறகு சில  பகுதிகளில் சில அத்தியாவசிய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 

"Till April 20, each district, each state will be monitored closely to see whether the lockdown is being followed. Then we can decide on relaxing the restrictions," said the Prime Minister.