Breaking News

இஸ்லாமியர்களால் ஆதம் (அலை) ஐ படைக்கப்பட்ட தினமாக கருதலாம்.

1581 – 1656 காலகட்டத்தில் வாழ்ந்த
அயர்லாந்தைச் சேர்ந்த பிஷப்பான
(Archbishop of Armagh (Church of Ireland)
James Ussher,
பழைய ஏற்பாடை (Old Testament)
மையமாக வைத்து கணித்து அறிவித்த கருத்தின்படி
உலகம் இன்றைய தினம் மாலை
06 மணிக்கு உருவாகத் துவங்கிய தினம் இன்று.
.( 22 அக்டோபர் கி.மு. 4004 )

முழுமையாக உருவானது 23 அக்டோபர் அதிகாலையில் என்று தெரிவித்துள்ளார்.

என் பார்வையில் யூதர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களால் இறைவனால் படைக்கபட்ட முதல் மனிதன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, யூதர்கள், கிறிஸ்துவர்களால் ஆதாம் என்றும், இஸ்லாமியர்களால் ஆதம் (அலை) ஐ படைக்கப்பட்ட தினமாக கருதலாம்.