Breaking News

இரண்டாவது முறையாக Port Hedland கடற்கரையில் கொரோனா தொற்று !

Port Hedland கடற்கரையில் மேலும் 6 குழுக்களை சேர்ந்தவர்வளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.Vega Dream Iron Ore-ல் இருந்த 20 குழுக்களில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் Roger Cook தெரிவித்துள்ளார்.மேலும் Portland community-யில் ஆபத்து எதுவும் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

கப்பலில் தொற்று அறிகுறியுள்ள ஒருவரை Hedland மருத்துவமனையில் தனிமை படுத்தினார்கள். அவருக்கு கொரோனா பாசிடிவ் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர் மீதம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை perth-ல் உள்ள ஒரு hotel-ல் கழிப்பதற்காக royal flying doctor service அவரை அழைத்து செல்கிறது.

மேலும் ஆறு குழுக்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.அவர்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் தனிப்படுத்திக்கொண்டனர்.கடந்த இரு வாரங்களில் portal hedland-ல் ஏற்பட்ட இரண்டாவது தொற்று இது. மனிலாவில் இருந்து வந்த vessel-ல் ஏற்பட்டுள்ளது. இது பெரிய ஏமாற்றம் என்றும் இது மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் திரு cook தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குழுக்களை தனிமைப்படுத்திக்கொண்டு அல்லது அவர்களை ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைத்துவிட்டு ,இந்த கப்பல் தொடர்ந்து பயணிக்கும் என Mr Cook தெரிவித்தார்.ஒரு marine pilot மற்றும் cargo surveyor இந்த கப்பலில் பாதுக்காப்பு கருவிகளுடன் பயணித்துள்ளனர்.pilot சுயதனிமைப்படுத்துதலில் இருக்க,pilot செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து வந்த 50 வயதுமிக்க ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.சமீபத்திய ஆறு தொற்று எண்ணிக்கையை தவிர்த்து மாநிலத்தில் மொத்தம் 16 தொற்றுகள் நிலுவையில் உள்ளது.