Breaking News

அ.மாதவையா நினைவு தினம் இன்று.

தமிழின் முன்னோடி எழுத்தாளர்,
நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர்,
நாடகாசிரியர், சமூகசீர்திருத்தவாதி,
அ.மாதவையா
நினைவு தினம் இன்று.
( 22 அக்டோபர் 1925 )

இவரது இரண்டு பாகங்களை கொண்ட “பத்மாவதி சரித்திரம்” மிகவும் புகழ்பெற்ற நூலாகும்.

இவரது நாவல்களில் சில;-

பத்மாவதி சரித்திரம் (1898)
முத்து மீனாட்சி (1903)
விஜய மார்த்தாண்டம் (1903)
Thillai Govindan (1903)
Satyananda (1909)
The story of Ramanyana (1914)
Clarinda (1915)
Lieutenant Panju (1915)
Markandeya (1922)
Nanda (1923)
Manimekalai (1923)

நாடகங்களில் சில;-

உதயலன் (ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தின் தமிழாக்கம்) (1903)
திருமலை சேதுபதி (1910)
மணிமேகலை துறவு (1918)
ராஜமார்த்தாண்டம் (1919)
பாரிஸ்டர் பஞ்சநாதன் (1924)